அட சென்னையிலும் மழை !!!!

என் முதல் வலைப்பதிவை முடித்ததுவிட்டு .. அப்படியே வெளியே போய் டீ அடிக்கலாம் என போனால் . .. அட ... பலத்த காற்றுடன் நல்ல மழை !!!!

சென்னையை வாட்டிய வெய்யிலுக்கு இந்த மழை ஒரு பிரசாதம் . .

என்ன .. வருண பகவான் கூட என் பதிவை அதற்குள் படித்துவிட்டரா என்ன ????

அப்படியே மழையில் நனைய ஆசை இருந்தாலும் . . அலுவலகத்தில் இருக்கும் காரணதிற்க்காக . . ஓரமாய் நின்று மழைச்சாரலை . . சுவாசித்துவிட்டு வந்தேன் ... அடடா . .என்ன சுகம் !!!!!

என்றும் உங்கள்
தனசேகர்

4 comments:

')) said...

Dai pannai, sollavae illa, nalla than ezhuthura, ummmm ummmm continue continue.

Santha kumar.

')) said...

நன்றி சாந்தா !!!

இன்று மேலும் ஒரு பதிவு சேர்த்து அனைவருக்கும் சொல்லலாம் என்றிருந்தேன் . . எப்படி நீ அதற்குள் கண்டுபிடித்தாய் ???

என்றும் உங்கள்
தனசேகர்.

')) said...

வாருங்கள் தனசேகர்.. வானத்தில் மழை வரட்டும் எங்கள் கண்களில் மழை வராமல் எழுதுங்கள்.. :)

வாழ்த்துக்கள்..உங்களை வலைப்பூ உலகிற்கு வரவேற்கின்றேன்..

')) said...

நன்றி ரசிகவ் மற்றும் விழியன் . .

என் வலைப்பூவிற்கு வந்து சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள். . பெருமையாகக் கருதுகிறேன் . .
>வானத்தில் மழை வரட்டும்
எங்கள் கண்களில் மழை வராமல் எழுதுங்கள்.. :)

கண்டிப்பாய் நல்ல படைப்புகள் தர ஆவல் . .

>பூங்காற்று தனசேகர் ஒருவர் இருக்கிறார். நல்ல கவிஞர்..

தகவலுக்கு நன்றி விழியன் . .
கூக்ல் தேடலில் என் பெயரிட்டு தேடுகையில் அவரைப்பற்றி அறிந்து கொண்டேன் . . வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வம் ஏற்படுத்தியதே உங்கள் மற்றும் அன்புடன் அன்பர்களின் வலைப்பூக்கள்தான். .

தனசேகர்