தனிமை

தனிமைதமிழில் புகைப்படக்கலை வலைப்பதிவின் போட்டிக்காக என் முதல் முயற்சி.
பிற்தயாரிப்பு அதிகம் செய்யத் தெரியவில்லை. எனவே வெறும் வெளிச்சம் மற்றும் வண்ணச் சரிபார்ப்போடு நிறுத்திகொண்டேன்:)