இரவு நேரம்தமிழில் புகைப்படக்கலை வலைப்பதிவின் போட்டிக்காக என் இரண்டாவது முயற்சி.

இந்த முறை என் புதிய நிக்கான் டி 40 யின் உதவியுடன் .. !! வாங்கிய அடுத்த நாளே நயாகரா அருவியின் இரவு அழகு ! கொஞ்சம் மெருகேற்றம் செயப்பட்டுள்ளது ! வழக்கம் போல் ஆட்டோ மோடில் வைத்து எடுத்துவிட்டேன்:)

2 comments:

')) said...

// இந்த முறை என் புதிய நிக்கான் டி 40 யின் உதவியுடன் .. !! //

புதுக் கேமரா வாங்கியாச்ச
வாழ்த்துக்கள் தனா.
படம் நல்ல வந்திருக்கு.

')) said...

மிக்க நன்றி கார்த்திக் !! இன்னும் புகைப்படம் எடுக்க கத்துக்க வேண்டிருக்கு :)