இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!
நான் இல்லாமல் இந்த வருடமும் மாட்டுப் பொங்கல் :( சீக்கிரம் நான் வீட்டுக்கு வர ஆவலோடு காத்திருக்கிறேன். என் டைகர் நாய்க்குட்டி , ஆடு , மாடுகளும் தான் எனக்காக காத்திருக்கின்றன :)
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
pongal, deepavaliku mattum Blog post panrathunu sabthama :)
//pongal, deepavaliku mattum Blog post panrathunu sabthama :)
சபதம் எல்லாம் ஒன்னும் இல்லங்க.. அதுக்காக ரொம்ப வேலையும் இல்ல.. உண்மையை சொன்னா என் சோம்பேறித்தனம் :)
மிக்க நன்றி. பின்னூட்டத்திற்கு !
Post a Comment