வெள்ளி, பிப்ரவரி 23, 2007

அன்புடன் ஆண்டு விழா!

எனக்கு முதன்முதலில் யுனிகோடு தமிழின் சிறப்பை கற்றுக்கொடுத்த அன்புடன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறது.

அனைவரும் ஒரு குடும்பமாக .. பல கலந்துரையாடல்கள் .. கட்டுரைகள்.. கவிதைகள்... என தகவல் சுரங்கம் அன்புடன்.

நம்ம தலை விக்கி தான் இந்த விழாத்தலைவர் ;)

( தலைவரல்லவா , ,அதான் அந்த சிறப்பு பட்டம் 'தலை' )

வாருங்கள் அன்புடன் விழாவில் கலந்துகொள்வோம் ;)

3 comments:

')) said...

முதல்ல உங்க பதிவுல தான் செய்தி வந்திருக்குன்னு நினைக்கிறேன்.. நன்றி :-) உங்க பதிவு தமிழ்மணம், தேன்கூட்டிலும் வருமா?

')) said...

நன்றி சேது ..

தமிழ்மணம் .. தேன்கூடு போன்ற பெரிய்ய்ய்ய வலைதிரட்ட்டிகள் வரை இன்னும் முன்னேறவில்லை ...

இப்பொழுதுதானே நான் குழந்தை ;) சீக்கிரம் வளர்கிறேன்..

')) said...

//இப்பொழுதுதானே நான் குழந்தை ;) சீக்கிரம் வளர்கிறேன்//

ம்.. உங்க profile படத்துலயே தெரியுதே ;-)