தமிழில் புகைப்படக்கலை வலைப்பதிவின் போட்டிக்காக என் முதல் முயற்சி. பிற்தயாரிப்பு அதிகம் செய்யத் தெரியவில்லை. எனவே வெறும் வெளிச்சம் மற்றும் வண்ணச் சரிபார்ப்போடு நிறுத்திகொண்டேன்:)
Im a child of just 25 years From Veerasolapuram in Erode District - a great High tech Village (because of me)/ வீரசோழபுரம் என்னும் அழகான கிராமத்தில் இருந்து நியூயார்க்கில் மென்பொருள் துறையில் சாதனை(?) செய்து வரும் 25 வயது குழந்தை